மக்களே பாஸ்போர்ட் ரெடி பண்ணுங்க!! இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலேயே பறக்கலாம்..!!

Share To Your Friendsபொதுவாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமாக இருக்கும். இருந்தாலும் விசா நடைமுறைகளுக்காக கட்டணம் செலுத்தி அதனை முடித்து விசா பெறுவது என்பது பெரிய வேலையாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வெளிநாட்டு சுற்றுலா பயண கனவுகளை தவிர்த்து விடுவார்கள்.ஆனால் பல்வேறு நாடுகளும் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமலேயே அனுமதி அளிக்கின்றன. அந்த வகையில் இந்தியர்கள் விசா இன்றி பயணம் செய்யக்கூடிய 10 நாடுகளின் பட்டியலை நாம் இந்த … Continue reading மக்களே பாஸ்போர்ட் ரெடி பண்ணுங்க!! இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலேயே பறக்கலாம்..!!