மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு 5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
மாதம் 1000 தரும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஆட்டோ வாங்க பெண்களுக்கு ஒரு லட்சம், தொழில் தொடங்க பெண்களுக்கு 50000 ரூபாய் என அடுத்தடுத்து பெண்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த…